Agri-Clinics & Agri-Business Centre (ACABC)
வணக்கம்!!
வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த கல்வி படித்தவர்களுக்கு
1. B.Sc., Agriculture
2. B. Sc., Horticulture
3. B. E., Agriculture Engg
4. Diploma in Agriculture
5. Diploma in Horticulture
6. Fisheries
7. Veterinary Science
8. Forestry,
9. Sericulture
படித்து முடித்து ஒரு வருடம் ஆகியவர்களுக்கு 45 நாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய இலவச வேளாண் தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி
பயிற்சியின் சிறப்பு அம்சம்
20 லட்சம் வரை வங்கி கடன் / மானியம் Rs. 8.80 லட்சம் அதிகபட்சம்
Place: Voluntary Association for Peoples Service - VAPS
39, Besant Road, (Behind PTR Mahal), Chokkikulam, Madurai
நேர்முகத் தேர்வு
(Selection Interview)
ஜூலை 2வது வாரத்தில் 2023
Before that we need the following Documents for Registration.
1. Aadhar card copy
2. Bank pass book front page.
3. Qualification copy.
4. Photo 2 nos.
5. DoB Proof
6. Email id
7.Mobile no.
Registration fees only 500/-